Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா உறுதி

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (22:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும்  விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனது சமூகவலைதளத்தில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments