Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு குளிர் ஜுரமே வந்திடுச்சு... ஒரு வாரமா நீச்சல் குளத்திலே கவர்ச்சி காட்டும் மாலு!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (20:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்ததையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாளவிகா மோகனன் நீச்சல் குளத்தில் பிகினி கவர்ச்சி காட்டி சூடேத்தி வருகிறார். தற்போது மீண்டும் கவர்ச்சி கொஞ்சம் காட்டி கதிகலங்க வைத்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்