Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு பட நடிகைக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (16:37 IST)
சில மாதங்களாக கொரொனா அலையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது,  மீண்டும் கொரொனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் இதன் தாக்கல் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சதிரங்கள் உள்ளிட்ட பலரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு ஜோடியாக காளை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வேதிகா.  இப்படத்தை அடுத்து, முனி, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தற்போது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  எனக்கு முதன் முறையாக கொரொனா  தொற்று ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் விட்டு விட்டு வருவதன் மூலம் இதை உறுதி செய்தேன். மாஸ்க் இல்லாமல்தயவு செய்து வெளியில் செல்ல வேண்டாம் என்றும் நான் குணமடைந்த பின் உங்களைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!

துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments