Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவை குறி வைக்கும் ரன்பீர் கபூர்! – ஷாம்ஷேரா பட டீசர் வெளியீடு!

Shamshera
Webdunia
புதன், 22 ஜூன் 2022 (16:36 IST)
இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வெளியாகவிருக்கும் ஷாம்ஷேரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தியில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ரன்பீர் கபூர். சமீப காலமாக தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் இந்தியில் வசூலை வாரி குவித்து வருகின்றன. இந்நிலையில் தென்னிந்தியாவை குறி வைத்து தனது படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட தொடங்கியுள்ளார் ரன்பீர் கபூர்.

முன்னதாக ரன்பீர் கபூர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ஷாம்ஷேரா என்ற படத்தில் நடித்துள்ளார் ரன்பீர் கபூர். பிரிட்டிஷ் காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையினரால் அழிக்கப்படும் ஒரு பழங்குடி இனமும் அவர்களுக்காக போராடும் ஷாம்ஷேரா என்ற பழங்குடி வீரனின் கதைதான் இந்த படம். இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments