Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:32 IST)
கோச்சடையான் பட விவகாரத்தில் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்த புகாரில் லதா ரஜினிகாந்திற்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
 
கோச்சடையான் பட தயாரிப்பிற்காக ரூ.6.2 கோடி கடன் பெற்றதி உத்தரவாத   கையெழுத்திட்ட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கின் விசாரணஒ பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவருக்கான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி லதா ரஜினிகாந்த் ஆஜரான நி லையில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் இவ்வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments