''வேற மாறி ஆரி'' ஆரிக்கு ஆதரவாக பாடல் வெளியிட்ட இசையமைப்பாளர் !

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (20:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகமாகிவிட்டாலும் , தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் இதை தொகுப்பாளராக இன்றும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரிக்கு ஆதராவாக அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில்  தற்போது, இசையமைப்பாளர் சத்யா ஆரிக்கு ஆதரவாக ஒரு பாடல் இசையமைத்துள்ளார்.

நடிகர் ஆரி., நெடுஞ்சாலை, உன்னோடு கா,  மாஸ்கோவின் ம்காதலி, உள்ளிட்ட பட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில்,  தற்போது பிக்பாஸில் பிஸியாகவுள்ளத ஆரிக்கு ஆதரவாக நெஇடுங்சலை, எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சி. சத்யா ஆரிக்கு ஆதரவாக ஒரு பாடலை கம்போஸிங் செய்துள்ளார்.

இந்நிலையில் நட்பு ரீதியாக சி.சத்யா ஆரிக்கக இப்பாடலை இச்மையமைத்து நேற்றுஇ வெளியிட்டுள்ளார். வேற மாறி ஆரி என்ற இப்பாடல் வைரலாகி வருகிற்து.  அதில்’’ நேர்மைஎன்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி நீ வருவாய் வாகை சூடி’’ என்ற வரிகள் இடம்பெற்றது,. ஆரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை வரவழைத்ஹ்டுள்ளாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

அடுத்த கட்டுரையில்
Show comments