Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவுக்கு போட்டியா???அம்மனாக நடிக்கும் கஸ்தூரி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (22:57 IST)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையான கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.


தனது ரசிகர்களின் கேள்விக்கு உடனுக்கு உடனே பதிலளிப்பதையும்  வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற பக்தி  படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஒரு புதிய படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்  சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார் அவர்.

மேலும் நயன் தாரா  நடித்து திரைக்கு  வரவுள்ள மூக்குத்தி அம்மன் படத்துக்குப் போட்டியாக நடிகை கஸ்தூரியில் இப்படம் இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vijayadashami wishes. Blessed to be playing maa durga devi in upcoming Tamil devotional. Shoot happened during navaratri. So amazing.

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments