Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (09:00 IST)
காமெடி நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி!
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலியானார். இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
நூற்றுக்கணக்கான திரை படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் நடிகர் பாண்டு. இவரது சிரிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் பாண்டு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
நடிகர் பாண்டுவுக்கு குமுதா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டுவின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்னிக்கினிய லுக்கில் கலக்கும் நிதி அகர்வால்.. ஸ்டன்னிங் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் கௌரி கிஷன்… வைரல் க்ளிக்ஸ்!

300 கோடியை நெருங்கும் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ பட கலெக்‌ஷன்… கேம்சேஞ்சரில் விட்டதைப் பிடிக்கும் தில் ராஜு!

மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இணையும் சுந்தர் சி & விஷால் கூட்டணி!

டேய் பைத்தியம்… அஸ்வினைக் கோபப்படுத்திய ஆசாமி… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments