Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறேன்… பார்ப்போம்…” கோமாளி பட இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (09:18 IST)
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ப்ரதீப் “கோமாளி படம் ரிலீஸ் ஆனது விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். எதிர்காலத்தில் அவரை வைத்து படம் இயக்கவாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments