Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேப்பி பர்த்டே மெகா ஸ்டார்; வெளியானது போலா சங்கர் டைட்டில் போஸ்டர்!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (09:58 IST)
இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் நடித்து விரைவில் வெளியாக உள்ள போலா சங்கர் பட டைட்டில் போஸ்டரை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாள் மற்றும் புதிய பட டைட்டில் வெளியானதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments