Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச்சண்டை பழகும் ஸ்ருதிஹாசன்..வைரல் வீடியோ

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:48 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து,தனுஷின் 3, விஜய்யுடன் புலி,அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர் குத்துச்சண்டை பழ்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சர்பாட்ட பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே பிரபலங்களும் ரசிகர்களும் குத்துச் சண்டை பழுவதுபோன்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடிகை ஆண்டிரியா குத்துச் சண்டை பழகும் வீடியோவைப் பதிவிட்டர். அதேபோல் நடிகை ஸ்ருதிஹாசன் அவரது பயிற்சியாளர் இர்பானின் ஆலோசனைக்கு ஏற்ப குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

நான் ப்ரதீப்புக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுள்ளேன்… விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments