Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருடன் மோதும் ’’செஸ் சாம்பியன்’’ விஸ்வநாதன் ! ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (22:44 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பாதிப்புக்காக மக்களுக்கு நிதி திரட்டும் விதமாக செஸ் சாம்பியன் விஸ்வநாதனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் விளையாடவுள்ளார்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தேவைப்படும் மக்களுக்கு வழங்க முடியும் என கூறப்படுகிறது.   

மேலும், பிரபலங்கள் விளையாடும் இந்த விளையாட்டை செக்மேட்  கோவிட் என்ற நிகழ்வை தனியார் அமைபான செஸ்.காம் ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments