Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டரால் காசி தியேட்டருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (13:15 IST)
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்துள்ளனர். 
 
பொங்கல் தினத்தில் வெளியாவதால் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது முதல் காட்சியை பார்க்க பெண்கள், ஆண்கள் என விடியற்காலை முதல் தியேட்டர் வாசிகளில் ரசிகர்கள் காத்திருந்து படத்தை பார்த்து செல்கின்றனர். 
 
இந்நிலையில் தற்ப்போது மாஸ்டர் படம் பார்க்க அதிக அளவில் கூடிய ரசிகர்களால் கொரொனா விதிமுறை மீறி செயல்பட்ட சென்னை காசி திரையங்கிற்கு  ரூ.5000 அபராதம் விதித்ததுள்ளது சென்னை மாநகராட்சி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

முருகதாஸ் & சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments