மகா சிவராத்திரி... கோயம்பத்தூர் நோக்கி படையெடுக்கும் நடிகைகள்!
Advertiesment
, சனி, 18 பிப்ரவரி 2023 (12:40 IST)
கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி இன்று நடைபெறும் நிலையில் இதற்காக பக்தர் அங்குள்ள சிவன் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். குறிப்பாக நடிகைகள் அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.