Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் வீடா...? ஜெயம் ரவி ரியாக்‌ஷன் இதான்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (19:43 IST)
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி விவிஐபி-கள் வசிக்கும் பகுதி. நடிகர் ஜெயம் ரவி இங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. 
 
அதாவது ஸ்கிரீன் சீன் என்னும் தயாரிப்பு நிறுவனத்திற்கு  வரிசையாக 3 படங்களில் நடித்துக்கொடுக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த மூன்று படங்களில் சம்பளத்திற்கு பதில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தன. 
 
ஆனால், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இந்த செய்தி உண்மையில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments