Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மைக்கும் மனிதனுக்கும் காதல் - அசத்தும் டிரெய்லர்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (08:26 IST)
எஸ் ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 
மாநாடு படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள் நல்ல வியாபாரம் ஆகி வருகின்றன. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பொம்மை. பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
எஸ் ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கருக்கும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சாந்தினி நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ இந்த டிரெய்லர்... 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments