Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமன்னாவை புகழுந்து தள்ளும் பாலிவுட்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:38 IST)
பாகுபலி படத்திற்கு பிறகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் தமன்னாவின் நடிப்பை பாலிவுட் படக்குழு புகழ் பாடி வருகிறது.


 


 
பாகுபலி, தேவி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடம் பாராட்டை பெற்றார் தமன்னா. தெலுங்கு சினிமாவில் கவணம் செலுத்தி வந்த தமன்னாவுக்கு பாகுபலி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஏஏஏ படம் தோல்வி அடைந்ததால் தற்போது மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
 
இந்நிலையில் இவர், கொலையுதிர்காலம் ஹிந்தி பதிப்பான காமோஷி படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படக்குழுவினர் தமன்னாவின் நடிப்பை பாராட்டி புகழ் பாடி வருகின்றனர். இதேபோல் தெலுங்கி படம் ஒன்றிலும் தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
 
இந்நிலையில் தமன்னா இந்த படங்களை அவருக்கு அடுத்த பட வாய்ப்புகளை அள்ளி தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments