Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷ், சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (11:08 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 19 ஆம் தேதி ராமநவமியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக இப்போது நடிகர் நடிகைகள் அனைவரும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments