Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது புகார்!!!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:46 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களிக்கச் சென்றபோது, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறித் தனது காரில் கட்சிக் கொடியுடன் சென்றுள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments