எவ்ளோ நேரம் ஆனாலும் பரவால்ல… முழுக்கதையும் சொல்லுங்க – கார்த்தி போடும் புது கண்டீசன்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:40 IST)
நடிகர் கார்த்தி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முழு திரைக்கதையையும் கேட்க ஆரம்பித்துள்ளாராம்.

சுல்தான் படம் நன்றாக ஓடினாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன. இந்நிலையில் தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள் அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் கார்த்தி, இனிமேல் முழு திரைக்கதையும் கேட்டு அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு சென்றுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments