Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்க்க சில்க் மாதிரியே இருக்கீங்க! பிக் பாஸ் பிரபலத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (14:58 IST)
கழுகு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிந்து மாதவி பிறகு  சிவகார்த்திகேயனுடன் வருப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  டீச்சராக நடித்து அசத்தினார். 


 
படங்களில் வெற்றி தோல்விகளை சந்தித்த பிந்துமாதவி தனக்கென ஓரளவிற்கு ரசிகர்களையும் சம்பாதித்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தற்போது  தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, தனது சொந்த வாழ்விலும் சரி எப்போதும் சுட்டித்தனமான செயல்படும் பிந்து மாதவி சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்டிவாக இருப்பார்.


 
அந்தவகையில் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டார் பிந்து . அதில் பிந்துவின் தோற்றம் அச்சு அசல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments