Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் நைட்டில் பாப்புலர் ஆன பிஜிலி ரமேஷ்

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (15:02 IST)
ஒரே ஒரு வீடியோவில் இணையதளத்தின் வைரல் ஸ்டார் ஆகவும், மீம் க்ரியேட்டர்ஸின் சூப்பர் ஸ்டாராகவும் மாறியவர் பிஜிலி ரமேஷ்.
 
பிரபல யுடியூப் சேனல் ஒன்று சாலையில் செல்பவர்களிடம் ப்ராங்க் ஷோ நடத்திக் கொண்டிருந்தது. அந்த ஷோவில் எதார்தமாக சிக்கியவர் பிஜிலி ரமேஷ். இவரை வைத்து அந்த ஷோவின் விஜேக்கள் ப்ராங்க் விடியோ ஒன்று எடுத்தனர் 
 
அந்த ப்ராங்க் வீடியோவில் அவர் பேசிய நீ மூடப்பா, இதுதான் தவறான விஷயம், தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பு, சும்மா சிவனேன்னு போற என்ன லாக் பண்னி, ஆதித்யா சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பன்னுங்க போன்ற வசனங்கள் மற்றும் இவர் காட்டும் பாபா முத்திரை டப்ஸ்பேஷ் மற்றும் மீம்ஸ்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ் தான் சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் என்றும், ரஜினி தான் அடுத்த முதலவர் என்றுm கூறுகிறார். இவரது வீடியோக்கள் தற்போது யுடியூப்பில் வைரலாகி வருகிறது. இவரை இணையதள பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments