Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் விஸ்வாசம் வசூலை முறியடித்த பிகில் – முன்பதிவில் சாதனை !

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:23 IST)
உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் அமெரிக்காவில் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கியுள்ள பிகில் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இன்று சிறப்புக் காட்சியோடு வெளியாகியுள்ளது. சிறப்புக்காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களே ஆர்வமாக பார்த்துத் தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் முன்பதிவில் விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக விஸ்வாசம் திரைப்படம் 277000 டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்த சாதனையை பிகில் திரைப்படம் இரண்டு நாள் முன்பதிவிலேயே முறியடித்துள்ளது. பிகில் இதுவரை 28000 டாலர்களை வசூல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments