Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது பிகில் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது பிகில் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
, வெள்ளி, 25 அக்டோபர் 2019 (13:51 IST)
தமிழ் சினிமாவின் தீய சக்தியாக பார்க்கப்படும் தமிழ் ராக்கர்ஸ் கடந்த சில வருடங்களாகவே திரையுகினரை ஆட்டிப்படைத்து வருகிறது. எந்தவொரு புதுப்படம் வந்தாலும் குறிப்பாக உச்ச நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசாகும் புதுப்படங்களை அடுத்தநாளே வெளியிட்டு அதிர வைத்து வருகிறது. 


 
அநதவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியுள்ள விஜய்யின் பிகில் திரைப்படம் இன்னும் இரண்டு காட்சிகள் கூட முடிவடையாத நிலையில் படக்குழுவுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான லிங்க் பல வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
 
இது படக்குழுவினருக்கு மட்டுமல்லாது விஜய் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷ்மிகா மந்தனாவின் சூப்பர் கியூட் புகைப்படங்கள்!