Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதா லவ் பண்ணுவது இந்த தேசிய விருது பெற்ற நடிகரா? வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:39 IST)
தேசிய விருது பெற்ற நடிகரை நடிகை வனிதா லவ் பண்ணுவதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு உண்மை மற்றும் இரண்டு பொய்களை கூற வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் தெரிவிக்கின்றார் 
இதனை அடுத்து வனிதா தான் ஒரு இசையமைப்பாளரை லவ் பண்ணியதாகவும்,  தன்னை ஒரு மிகப் பெரிய ஹீரோ லவ் பண்ணியதாகவும்,  தற்போது தான் ஒரு தேசிய விருது பெற்ற ஹீரோவை லவ் பண்ணுவதாகவும் இந்த மூன்றில் ஒன்று மட்டும் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்
 
அப்படி என்றால் அந்த உண்மை எது? மற்ற பொய்கள் இரண்டு எது? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments