Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உப்பு வாங்க மறந்த மும்தாஜ்: டேனியல் அணி வெற்றி

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (08:42 IST)
நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி ஒன்றில் உப்பு வாங்க மறந்த மும்தாஜ் அணி, டேனியல் அணியிடம் தோல்வி அடைந்தது
 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என இரு அணியினர்களுக்கும் ரூ.4000 கொடுத்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்படி ஒரு போட்டியை பிக்பாஸ் வைத்தார். இரு அணியில் இருந்தும் இருவர் தேர்வு செய்யப்பட்டு பர்சேஸ் செய்ய வேண்டும் என்றும் சிறப்பாக பர்சேஸ் செய்பவர்கள் யார் என்பதை ஜனனி அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
இதனையடுத்து ஆண்கள் அணியில் டேனியல், செண்ட்ராயனும், பெண்கள் அணியில் மும்தாஜ், வைஷ்ணவியும் பர்சேஸ் செய்தனர். இதில் டேனியல், செண்ட்ராயன் அணியினர் அரிசி, காய்கறி, பழங்கள், உப்பு, சர்க்கரை என வீட்டிற்கு தேவையான பொருட்களை சரியாக வாங்கினர்
 
ஆனால் மும்தாஜ் அணியினர் அரிசி, காய்கறி குறைவாக பர்சேஸ் செய்ததோடு சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளான உப்பை வாங்க மறந்தனர். மேலும் பழங்கள் எதுவும் இந்த அணியினர் வாங்கவில்லை. இதனையடுத்து டேனியல் அணியினர் வெற்றி பெற்றதாக தலைவர் ஜனனி அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments