Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸிலிருந்து வெளியேறிய கையோடு பாலாஜி சந்தித்த முதல் நபர்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (09:12 IST)
பிக்பாஸிலிருந்து வெளியேறிய கையோடு நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
பிக்பாஸில் ஆரம்பம் முதலே பாலாஜிக்கு நல்ல ஆதரவு இருந்துவந்தது. அவர் கடைசி வரை இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்தது.
 
ஆனால் எவிக்சனில் பாலாஜி நேற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கையோடு பாலாஜி, தனது வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்கும், திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் பாலாஜி ஸ்டாலினை சந்தித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

லைகா ஷங்கர் பிரச்சனை முடிந்தது.. தமிழகத்தில் ரிலீஸாகும் கேம்சேஞ்சர்!

உங்களுடைய முதல் இந்திப்படம் என்னுடைய தயாரிப்பில்தான்.. சிவகார்த்திகேயனுக்கு ஆஃபர் கொடுத்த் அமீர்கான்!

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments