Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனந்த் வைத்தியநாதனை கடுப்பேத்தும் ஹவுஸ்மேட்ஸ் - புதிய ப்ரோமோ வீடியோ

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (15:47 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோ தற்போது வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.  
 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் இரண்டு புரோமோக்கள் ஏற்கனேவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், தாடி பாலாஜியின் மனைவி நித்யாவை கேப்டனாக பிக்பாஸ் அறிவிப்பதும், அதைகேட்டு மற்றவர்கள் அதிர்ச்சியடைவதும் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், நடிகர் டேனியலிடம் வைஷ்னவி பேசும் காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், 3வது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் டேனியல் இசை எங்கு இருந்து வருகிறது என்று கேட்கிறார். அதற்கு பாலாஜி இசை தூக்கத்தில் இருந்து வருகிறது என்று கூறுகிறார். இதை கேட்ட ஆனந்த் வைத்தியநாதன் இப்படியெல்லாம் ஜோக் பண்ண கூடாது. ஜோக்கிற்கு லிமிட் உண்டு என்று கூறுகிறார். இதன்பின்னர் டேனியல், ஆனந்த் வைத்தியநாதன் கடுப்பாகிவிட்டார் என்று ஹவுஸ்மேட்ஸுடம் கூறுகிறார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments