Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் பட்டப் பெயர்கள்!
Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (14:11 IST)
பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு டேனியல் பட்டப் பெயர் வைத்து கலாய்த்து வருகிறார். அந்த பெயர்கள் குறித்து கீழே பார்ப்போம்.
1. பொன்னம்பலம் எப்போதும் பெரிய ஜோக்குகள் சொல்வதால் அவருக்கு பெரிய ஜோக் பென்னம்பலம் எனப் பெயர்.
2. எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால் ரித்விகாவை மண்ட கசாயம் எனக் கூறினார்.
3. நித்யாவை பெயர் சொல்லி அழைத்தால் வர மாட்டார். ஆனால் பீனிக்ஸ் பறவை என்று அழைத்தால் உடனே வருவார்.
அதனால் நித்யாவின் பெயர் பீனிக்ஸ் பறவை.
4. சூப்பர் சிங்கரில் இசை பாடகராக உள்ளதால் ஆனந்த் பெயர் இசை.
5. எப்போதும் விஷம் தனமாக எதாவது சொல்வதால் ஜனனி ஐயரின் பெயர் விஷ பாட்டில்.
6. ஜஸ்வர்யா வீட்டிற்குள் வரும் போது உற்சாகமாக இருந்து தற்போது பொறுமையாக மாறி விட்டதால் அவருக்கு ஆமை வடை
எனப் பெயர்.
7. எப்போதும் தலைவலி ஏற்படுத்தும் வகையில் யாஷிகா பேசுவதால் அவருக்கு தலைவலி மாத்திரை என்று பெயர்
வைத்துள்ளார்.
8. ஷாரிக் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் அவருக்கு மாவு மிஷின் என்று பெயர்.
9.தாடி பாலாஜிக்கு டல்கோ என்று பெயர்.
10. மகத்திற்கு மூலக் காய்சல் என்று பெயர்.
11. ரம்யாவின் தலைமுடி ஜமீன் கோட்டையில் வரும் சூனிய கிழவி போல் உள்ளதால் அவருக்கு சூனிய கிழிவி எனப் பெயர்
வைத்துள்ளார்.
12. டேனியிலுக்கு எல்லோரும் சேர்ந்து பரோட்டா மாஸ்ட்ர் என்று பெயர் வைத்துள்ளனர்.
13. செண்ட்ராயன் மற்றும் மும்தாஜுக்கு இன்னும் பட்டப் பெயர் வைக்கப்படவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஃபெப்சி அமைப்பு வைக்கும் செக் : பிக்பாஸ் 2 தொடருமா?
ஹெல்த் பிரச்சனைனா வீட்ல உட்கார வேண்டியதுதான! - பிக்பாஸ் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்
பிக்பாஸ் 2விலிருந்து கமல் விலகல்?
பிக்பாஸ் 2; ஜனனி ஐயர் முத்தத்திற்கு புதிய பெயர் வைத்த ஐஸ்வர்யா தத்தா
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?
சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!
சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!
கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!
அடுத்த கட்டுரையில்
ஃபெப்சி அமைப்பு வைக்கும் செக் : பிக்பாஸ் 2 தொடருமா?
Show comments