Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷெரினுக்கு ரூட்டுவிட்ட தர்ஷன் - கடுப்பான இலங்கை இளம்பெண்கள்!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (12:50 IST)
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மக்களின் செல்ல குழந்தையாக பார்க்கப்பட்டு வந்த தர்ஷன் ஷெரினுக்கு நூல் விடுவதை கண்டு இலங்கை இளமைப்பெண்கள் கடுப்பாகியுள்ளனர். 

 
இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் பேசிக்கொண்டிருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது. 
 
உடனே தர்ஷன், நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்ணுறேன். அவர் ஒரு தேவதை என்று கூற உடனே ஷெரின் வெட்கப்படுகிறார். பின்னர் கிச்சனில் இருவரும் அமர்ந்துகொண்டிருக்க ஷெரினை தர்ஷன் ஃபிளெர்ட் செய்யும் விதத்தில் பேசுகிறார். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் "தர்ஷன் நீயும் இப்படியா" என புலம்பி வருகின்றனர். மேலும் இலங்கை சேர்ந்த பெண் ஒருவர் " டேய் தர்ஷன் உனக்கு அறிவிருக்கா இல்லையா? ஒழுங்கா இருந்திட்டு மரியாதையா ஸ்ரீ லங்கா வந்து சேரு என்று கூறியுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments