Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் கலக்கப்போகும் சார்பட்டா நடிகர்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:38 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் சார்பட்டா பரம்பரை படத்தில் டாடி கதாபாத்திரத்தில் கலக்கிய ஜான் விஜய் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதா?.. தீயாய் பரவும் தகவல்!

ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸில் மாற்றமா?

கிடப்பில் போடப்பட்டதா விக்னேஷ் சிவன்& பிரதீப் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments