Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடர்ன் ட்ரஸ்ஸில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா!

Advertiesment
மாடர்ன் ட்ரஸ்ஸில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா!
, புதன், 3 ஜனவரி 2024 (09:47 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் பெரியளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் சமூகவலைதளங்கள் மூலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தவகையில் இப்போது அவர் வெண்ணிற ஆடையணிந்து கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவயதில் விபத்தில் உயிர் தப்பிய மாரி செல்வராஜ்… அந்த கதையை இப்ப வாழை படமாக எடுக்கிறாரா?