Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 லட்சம் எடுத்திட்டு ஓடப்போவது யார்...? தாமரை மண்டை கழுவும் நிரூப்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (12:39 IST)
பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார் பிக்பாஸ்.   இந்த நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சரத் குமார் என்ட்ரி கொடுத்து பணப்பெட்டி பரிசு தொகை வைத்து யார் இதை எடுத்துக்கொண்டு போக விரும்புகிறீர்களோ போகலாம் என கூறினார். 
 
இதையடுத்து இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில் இன்று ரூ. 6 லட்சம் பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதை யார் எடுக்கப்போகிறார் என்பது ட்விஸ்ட் ஆக உள்ளது. அதிலும் நிரூப் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பிரைன் வாஷ் செய்து பெட்டி எடுக்க வேலை பார்த்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments