Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதே கடவுள் மேலே தான் நான் நம்பிக்கை வைக்கிறேன்.... நீ இந்த வாரம் எலிமினேட் ஆகணும்....

Advertiesment
bigg boss 5
, புதன், 13 அக்டோபர் 2021 (12:43 IST)
பிக்பாஸ் 5 சீசனில் மக்கள் எல்லோராலும் வெறுக்கப்படும் போட்டியாளராக அபிஷேக் இருக்கிறார். இவரின் நடவடிக்கை யாருக்கும் பிடிக்காததால் முதல் நபராக வீட்டை விட்டு அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டால் நல்லது என ஆடியன்ஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் அபிஷேக் தனது சோகக்கதையை எடுத்துவிட அது கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. அவர் பேசுவது சுத்த நடிப்பு என்றும் ஆஸ்கர் நாயகன் அபிஷேக் என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டுக்கு செல்லும் அல்லு அர்ஜுனின் Ala Vaikunthapurramuloo...