Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவினுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லொஸ்லியா - பிரிந்தது பாய்ஸ் கேங்!

Bigg boss 3
Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (11:29 IST)
லொஸ்லியாவை அவரது அப்பா அம்மா அவ்வளவு திட்டியும் அடங்கவில்லை. டிக்கெட் பைனாலேவுக்காக  போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். 


 
நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க்கின் போது லொஸ்லியாவை தள்ளி விட்டதற்காக கவின் சாண்டியிடம் சண்டையிட்டார்.  அந்த பிறகு சாண்டியும் சமாதானமாகிவிட்டார். ஆனால் தற்போது மீண்டும் வந்துள்ள முதலாவது ப்ரோமோ வீடியோவில்,  சாண்டியிடம் லொஸ்லியா கவினுக்காக விட்டு கொடுக்க சொல்லி கேட்கிறார். இதனால் லொஸ்லியாவுக்கு , சாண்டிக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நடக்கறது.
 
இந்த ஃபைனாலே டாஸ்க் கொடுத்ததிலிருந்தே நண்பர்களாக இருந்த பாய்ஸ் கேங் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து விட்டனர். நிகழ்ச்சி முடிவை நோக்கி செல்வதால் அவர்களுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஆனால், இந்த லொஸ்லியா மட்டும் இன்னும்  காதல், நண்பன் சொல்லி ஒட்டு வாங்கிவிடலாம் என குறுக்கு கணக்கு போட்டு வருகிறார். 
 
இதனாலே நெட்டிசன்ஸ் " உன் காதல் ...க்ளோஸ் ப்ரெண்ட் இதையெல்லாம் வெளியில் போய் வைத்துக்கொள் இங்க கேம் ஆட தான வந்த அதைமட்டும் செய்துவிட்டு ஊரு போய் சேறு என்று அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments