Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக் பாஸை மிஞ்சிய தல அஜித்; என்ன சொன்னார் தெரியுமா..?

பிக் பாஸை மிஞ்சிய தல அஜித்; என்ன சொன்னார் தெரியுமா..?
, திங்கள், 3 ஜூலை 2017 (11:32 IST)
பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் 15 பிரபலங்கள், 30 கேமராக்கள், 100 நாட்கள், ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கிண்டலடித்தாலும் ரசிகர்களால் இன்று அதிகம் பார்க்கபடும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.


 
 
இதை தொகுத்து வழங்கும் கமல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என சொல்லியிருப்பார். ஆம். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு கேமரா நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறது என்ற எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி பிக் பாஸ் கூறிவதை கேட்டு உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.
 
ஏற்க்கனவே தல அஜித் ஒரு விஷயத்தை தன்னுடன் பணியாற்றிய நடிகர் தம்பி ராமையாவிடம் கூறியுள்ளார். அது என்ன விஷயம் என்றால், கேமரா இருக்கிறது என்பதற்காக நடிக்க மாட்டேன். நம்மையெல்லாரையும் சேர்த்து மேலே ஒரு கேமரா பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆக அஜித் பிக் பாஸையே மிஞ்சி  விட்டார் என்ற செய்தி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? - போலீசார் விசாரணை