Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால பிரச்சனை வருதுன்னு சொன்னதைதான் தாங்கிக்க முடியல: புலம்பும் ஜூலி - வீடியோ

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (17:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சண்டை போடுவதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக சண்டைகள், எமோஷன்கள் மிஸ் ஆகிறது என பார்வையாளர்கள் கூறிவரும் நிலையில், ஆர்த்தி மற்றும் ஜூலியின் வருகைக்கு பின்னர் பழைய பிரச்சனைகளை தூசி தட்டி எடுக்க தொடங்கி விட்டனர்.

 
இன்று வெளியான இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் ஜூலி தான் பேசுகிறார். அவரின் ஓவர் ஆக்டிங் இந்த முறை வேலைக்கு ஆகாது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ப்ரொமோவில் ஜூலியும், காஜலும் சேர்ந்து தடவியல்  நிபுணர் சினேகனை பற்றிதான் பேசுகிறார்கள்.
 
காஜல் ஜூலியிடம், சிநேகன்தான் உன் மேல வருத்தத்தில் இருக்கிறார். போன பொழுது பார்த்த ஜூலி இப்ப இல்லையேன்னு.  அதற்கு போன ஜூலி எப்படி பார்த்துவிட்டு போய்ட முடியும். இவளால்தான் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வருதுன்னு சொன்னதைதான், என்னால தாங்கிக்க முடியல என ஜூலி புலம்புகிறார்.
 
மக்கள் பதிவு செய்யாததை கூட இவர் சொல்லி சொல்லி பதிவு செய்கிறார் என்று கூறுகிறார் காஜல். இருவரும் எந்த பிரச்சனையைப் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், இதனால் பிரச்சனை பெரிதாகுமா? என்பதை இன்று இரவு  நிகழ்ச்சியில் தெரியவரும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments