Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் புரமோ வீடியோ குறித்த சூப்பர் தகவல்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (20:04 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் அந்த வீடியோவின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த வீடியோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த புரமோ வீடியோவில் விஜய் பாட்டு பாடுவதாகவும் அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியதாகவும் அனிருத் இந்த பாடலை கம்போஸ் செய்வது போன்றும் அதற்கான ஐடியாக்களை நெல்சன் கொடுப்பது போன்றும் காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய நால்வரும் ஜாலியாக அரட்டை அடிப்பதும் இந்த புரமோ வீடியோவில் நடந்ததாக கூறப்படுகிறது
பீஸ்ட் புரமோ வீடியோ குறித்த சூப்பர் தகவல்!
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments