Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

பிரபுதேவாவின் ’மை டியர் பூதம்’ பட வீடியோ பாடல் ரிலீஸ்

Advertiesment
my dear bhootham
, வியாழன், 16 டிசம்பர் 2021 (20:48 IST)
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மை டியர் பூதம். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓ மாஸ்டர் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகம் ஆன பிரபுதேவா. விஜய் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற போக்கிரி படம் மூலம் வெற்றிகரமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இந்தியிலும் சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வருகிறார். இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள மை டியர் பூதம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் ஓ மை மாஸ்டர் என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வலிமை' பட ரிலீஸ் தேதியில் மாற்றம் !