Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் தெலுங்கு டிரைலர் எப்போது? வெளியானது செம்ம அப்டேட்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:50 IST)
பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை பீஸ்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது. இந்த டிரைலருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது.

இதையடுத்து பிறமொழிகளின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் தெலுங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ‘பீஸ்ட் தெலுங்கு டிரைலர் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும்’ என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments