Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"அவதார்" அப்டேட்ஸ் - டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

, சனி, 3 நவம்பர் 2018 (18:13 IST)
சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "அவதார்" திரைப்படத்தின், அடுத்தடுத்த 4 பாகங்களின் தலைப்பு மற்றும் வெளியாகும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக், டெர்மினேட்டர் உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், சாம் வொர்த்திங்டன், சோ செடல்னா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. 
 
மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கிய இந்தத் திரைப்படம், சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு  உலக அளவில் சுமார் 2.788 பில்லியன் வசூல் செய்தது. உலகின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் இன்று வரை தக்க வைத்துள்ளது அவதார். 
 
இந்நிலையில், தற்போது  இப்படத்தின் அடுத்த 4 பாகங்களின் தலைப்பு மற்றும் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

webdunia































 
அதில் "அவதார் தி வே ஆஃப் வாட்டர்"என்ற   திரைப்படம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்கள் முன் அரை நிர்வாண குளியல் - சொப்பன சுந்தரிகளின் அவலம்