Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி, சல்மான் கான் படத்தில் இணையும் மற்றொரு பாலிவுட் ஹீரோ!

vinoth
வியாழன், 20 ஜூன் 2024 (08:25 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க. இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அந்த படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டதாம். அதனால் அட்லி பாலிவுட் நடிகரான சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கும் ஆயத்தத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் மட்டுமில்லாமல் ரண்வீர் சிங்கும் இருப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments