Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீயின் அடுத்த படம்...இவர் தான் ஹீரோ...? எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (20:40 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் அட்லீ. இவர், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  நிலையில், ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின்னர், தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படம் கடந்த 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாளே ரூ.129 வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தை அடுத்து, அட்லீ இயக்கவுள்ள அடுத்த படம் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும், இதன் மூலம் தெலுங்கு சினிமாவின் அவர் அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments