Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேடி ரௌடி ஹேப்பி பர்த்டே... கியூட்டா வாழ்த்து கூறிய அஷ்வின்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (11:57 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவானி அஷ்வின் புகழ். அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் பேவரைட் கோமாளிகளானது ஷிவாங்கி மற்றும் புகழ்.
 
அவர்களுடன் புகழ் அஷ்வினை மாப்பிள மாப்பிள என அழைப்பதெல்லாம் அவர்களுள் உள்ளதை பாச பந்தத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று தனது தனது 20வது பிறந்தநாளை கொண்டாடும் ஷிவாங்கிக்கு புகழை தொடர்ந்து வாழ்த்து கூறியுள்ள அஷ்வின் கியூட்டான புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரிஸில் வெளியிட்டு ஹேப்பி பர்த்டே கேடி ரௌடி என வாழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments