Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவின் புதிய படத்தலைப்பு மற்றும் ரிஸில் தேதி பற்றிய அறிவிப்பு!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (09:57 IST)
ஆர்யா நடித்து தயாரிக்கும் புதிய படத்துக்கு கேப்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படம நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல இந்த படமும் சயின்ஸ்பிக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது.

கேப்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். இந்நிலையில் முழுப்படத்தையும் முடித்து கோடைவிடுமுறைக்கு படத்தை கொண்டுவர உள்ளதாம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments