Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுடன் நடிக்க மறுத்த அரவிந்த் சுவாமி… அதுவும் 2 படத்தில்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:52 IST)
கமல் நடிப்பில் உருவான தெனாலி மற்றும் அன்பே சிவம் ஆகிய இரு படங்களில் நடிக்க அரவிந்த் சுவாமி மறுத்துள்ளாராம்.

தமிழ் சினிமா உருவாக்கிய சாக்லேட் பாய் ஹீரோக்களில் முக்கியமானவர் அரவிந்த் சுவாமி. 90 களில் பெண்களின் விருப்பமான நடிகராக இருந்த அவர் நடித்த வெற்றிப் பெற்ற படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவைதான். ஆனாலும் அவருக்கு இன்னமும் க்ரேஸ் இருக்கிறது. சமீபத்தில் அவர் தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து வில்லன், குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என கலந்து கட்டி அடித்து வருகிறார்.

இந்நிலையில் அரவிந்த் சுவாமி பிரபலமான கதாநாயகனாக நடித்து வந்த போது கமலின் தெனாலி படத்தில் ஜெயராம் கதாபாத்திரத்திலும், அன்பே சிவம் படத்தில் மாதவன் கதாபாத்திரத்திலும் நடிக்க அழைப்பு வந்தும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் அந்த இரண்டு கதாபாத்திரங்களுமே மக்கள் மனதில் இடம்பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments