Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1’

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (11:38 IST)
அருண் விஜய் கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் 1 என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது.

இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய படங்களுக்கு நடுவே ரிலீஸ் ஆனாலும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்தும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை என சொலல்ப்பட்ட நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments