Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்விஜய்யின் ‘பார்டர்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:22 IST)
பிரபல நடிகர் அருண் விஜய் நடித்து முடித்துள்ள பார்டர் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகியுள்ளது 
 
நெஞ்சே நெஞ்சே என்று தொடங்கும் இந்த பாடலை கார்த்திக் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருண் விஜய் ஜோடியாக ரெஜினா  நடித்துள்ள இந்த படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரோஸ் நிற உடையில் ரோஜா பூ போல ஜொலிக்கும் பூஜா ஹெக்டே… கார்ஜியஸ் ஆல்பம்!

ஹோலி கொண்டாடி க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா!

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங் இந்த வெளிநாட்டில்தான் நடக்க உள்ளதா?

விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

திருந்தி வாழ நினைக்கும் கேங்ஸ்டர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்… இதுதான் குட் பேட் அக்லி கதையா?

அடுத்த கட்டுரையில்
Show comments