Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு தயாரான அருள்நிதியின் ‘தேஜாவு’…. வெளியான முக்கிய அப்டேட்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (09:27 IST)
அருள்நிதி நடித்துள்ள தேஜாவு திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்தாலும் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து தற்போது தேஜாவு பட டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அருள்நிதியுடன் ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, அச்யுத் குமார், ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த ஆண்டே முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் சில பல காரணங்கள் ரிலீஸ் தள்ளிச் சென்றது. இந்நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் இந்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments