Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்ட்டிகிள் 15 படப்பிடிப்பு தளத்தில் விவேக்குக்கு அஞ்சலி !

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:10 IST)
நடிகர் உதயநிதி நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இப்போது இன்றோடு தேர்தல் முடிய உள்ள நிலையில் இனி அவர் தன் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.      

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் விவேக்கின் படத்துக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments